கோவிலுக்குள் நுழைந்ததும் பக்தி.. சில விநாடிகளில் அந்நியனாக மாறிய நபர்..

குமரியில் அம்மன் கோவிலில் நுழைந்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடிய வாலிபரின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Trending News