Snake Dance Viral Video: மேடையில் நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்தவரை, நாகப்பாம்பு தீண்டியது. அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீட்டின் படுக்கை அறைக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
Viral Video: இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
Viral Video: இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
தில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவின் புகழ் பெற்ற அமிட்டி பலகலைகழகத்தில், வகுப்பறை ஒன்றில் உள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட் வழியாக பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக வகுப்பறைக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெரும். பாம்பும் கீரியும் ஆக்கிரோஷமாக சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.
வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் இடம் வன வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டும் குறிப்பது அல்ல. அது மன வலிமையையும் கூட. இதனை நிரூபிக்கும் வகையில், புலிக் குட்டி ஒன்று, பாம்பை கண்டு பதுங்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
King Cobra Viral Video: வீட்டின் படுக்கை அறையில் பதுங்கியிருந்த 9 அடி ராஜ நாகத்தை மீட்புக் குழுவினர் அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இலங்கை ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாகப் பாம்பு, இசுரு உதானாவுக்கு மிக அருகிலேயே சென்றதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
வயல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் தன்னிலை மறந்து பரவச உலகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பின்னல் திடீரென சென்ற நாகப்பாம்பு பேன்டில் புகுச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.