Sanju Samson | துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் ஓப்பனிங் நான் இறங்கப்போகிறேன் என்பதை சூர்யகுமார் என்னிடம் தெரிவித்துவிட்டார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav captaincy record: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி சூர்யாகுமார் யாதவ் தலைமையில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Suryakumar Yadav ; விராட் கோலி வசம் இருக்கும் பெரிய ரெக்கார்டை சமன் செய்ய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இன்னும் 39 ரன்கள் மட்டுமே தேவை.
IND vs BAN: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பற்றி பார்ப்போம்.
Suryakumar Yadav Injury: சூர்யகுமார் யாதவ் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவதால், துலிப் டிராபி மட்டுமின்றி இந்திய அணியின் எதிர்வரும் தொடர்களில் பங்கேற்பதும் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளது.
புச்சி பாபு தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Suryakumar Yadav: இந்திய அணியின் தற்போதைய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IND vs SL T20 Series: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், எம்எஸ் தோனி பாணியை பின்பற்றிய நிகழ்வு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
IND vs SL 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
India Tour of Sri Lanka 2024: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்திற்கு கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தி உள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஏன் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அஜித் அகர்கர், கம்பீர் விளக்கம் அளித்துள்ளனர்.
India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் புதிய கேப்டனாக நியமனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.