Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...
Aani Thirumanjanam : ஆனி மாதம் திருமஞ்சனம் காணும் தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், உத்தர அயனம், தட்சின அயனம் என அயனங்களிலும் திருவிழா காண்கிறார். ஆனி மாதம் திருவிழா ஆனி திருமஞ்சன விழாவாக கொண்டாடப்படுகிறது
Cultural History Of Saudi Arabia : உலகின் 57 நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஆனால், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள்? தெரிந்துக் கொள்வோம்.
Sri Chakra Worship : ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமான ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள மையப்புள்ளியில் அரூப வடிவில், நடுநாயகமாக பார்வதி தேவி அமர்ந்திருக்கிறாள். சக்தியை மந்திர ஒலியினால் பூஜிக்கும் இடங்களில் ஸ்ரீசக்கரம் இருக்கும்
Lord Shiva And Moon Worship : மூன்றாம் பிறையில் சந்திரனை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அனைத்து மதங்களும் கூறுகின்றன. இந்து மதம் என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Maha Shivratri Abishekam : கோவில்களில் தினமும் பலமுறை அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் நீர், சந்தனம், பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் என பலவகையான பொருட்களால் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
Deities Prayer And Peaceful Life: வாழ்க்கையை வளம் பெற வைக்கும் தெய்வ வழிபாடு என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய நம்பிக்கை.... எந்த தெய்வத்தை வணங்கினால், என்ன பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும்?
Deities In Animal Form: வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
இந்துக் கோவில்களில் சுவாமிக்கு நிவேதனம் அதாவது படையல் போடுவது வழக்கமான ஆனால் சிறப்பான நடைமுறை. அவை கோவிலுக்கு கோவில், அதன் வழக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சில பிரபல கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவுப்பொருட்கள் இவை…
ஆலயம் மற்றும் கோவில் நிலத்திற்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? இதுவே வழக்கின் சாரம்சம். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.