Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், வேலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 4 தலைமுறையாக மண்பாண்டம் தொழிலில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு நலவாரியம் அமைத்து மானிய விலையில் களிமண் அளிக்க அரசு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.
கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சிலையை கரைத்து விட்டு திரும்பியபோது தேனீக்கள் கொட்டியதில் சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதூர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலகமாக கொண்டாடப்படும் நிலையில், சதூர்த்தி நாளில் சந்திரனை பார்த்தால் கேடு விளையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. அதற்கான முழு பின்னணியையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
விரதம் இருப்பது தனிநபரின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்து மாறுபடும். உங்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் சுகாதார நிலைமைகளைப் பொறுத்து, விரதத்தின் வெவ்வேறு நிலைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.