Fake Turmeric | கலப்படம் செய்யப்பட மஞ்சளை வெறும் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி? என்ற விளக்க வீடியோவை மத்திய உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
How to Check Adulteration in Ice Cream: ஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
ரயில்வேயில் சுவையான உணவை வழங்க ரயில்வே அமைச்சகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நாட்டின் 150 ரயில் நிலையங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI'ஈட் ரைட்' சான்றிதழ் வழங்கியுள்ளது.
Food Adultration Deepavali Sweets: உணவில் கலப்படம் செய்வது என்பது உடல்நலனை கெடுப்பதாகும், கடையில் விற்கும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்
சந்தையில் கிடைக்கும் சாண்ட்விச், பர்கர், க்ரீம் ரோல் போன்ற ரெடி டு ஈட் ஃபுட்களில் எப்போது தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி என எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.
No Hindi In Aavin Packets: தமிழ்நாட்டில் ‘தஹி’ என இந்தி் வார்த்தையை பயன்படுத்த ஆவினுக்கு உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு ஆணையம், சர்ச்சைக்குரிய அறிவிப்பை திரும்பப்பெற்றது
Aavin Thayir Dahi FSSAI Issue: ஆவின் தயிர் பாக்கெட்டில், அதற்கு இணையான இந்தி வார்த்தையான 'தஹி' என்பதை அச்சிட வேண்டும் என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுகுறித்த ஸ்டாலினின் ட்வீட், அண்ணாமலை அறிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.
Hindi Imposition Via FSSAI: தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும் என்றும், இந்தி்யை பயன்படுத்த ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது
Chennai Food Festival 2022: உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
சமீபத்தில் FSSAI கலப்படமான சிவப்பு மிளகாய் பொடியை எப்படி அடையாளம் காண்பது என்று கூறியுள்ளது. வாருங்கள், உண்மையான மற்றும் போலி சிவப்பு மிளகாய் பொடியை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்து கொள்வோம்.
பேக்கேஜ் குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை விற்கும் எந்த உற்பத்தி நிறுவனங்களும் FSSAI உரிமத்திற்கு முன் BIS உரிமத்தைப் பெற வேண்டும். FSSAI வித்துள்ள இந்த உத்தரவு 1 ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
பாட்டில் குடிநீர் (Packaged Drinking Water) தொடர்பான விதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, ஜனவரி 1 முதல், அதன் சுவையும் மாறப்போகிறது. இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (Food Safety Standards Authority of India) பாட்டில் குடிநீருக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.