2025 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆம்!! பெட்ரோலில் எத்தனால் கலவையை இரட்டிப்பாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துப்படி, இந்தியா, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கும் இலக்கை அடைவதற்கான கால அளவை 5 ஆண்டுகள் குறைத்து அதை 2025 ஆக்கியுளது.
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்கு செல்கின்றன. கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 60வது நாளாக தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை தள்ளிப்போட்டு, இடைநிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருக்குமா?
பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்தியா கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.
சினிமாக்களில், உங்கள் அபிமானத்துக்குரிய ஹீரோ சட்டென்று எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுப் பொங்கி எழுவதைப் பார்த்து, கோபம் ஒரு மென்மையான சக்தி என்று எண்ணிவிட்டீர்கள். சமாதானமாகப் போகிறவர்களை இந்த உலகம் மதிக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது.
கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு என ஈஷாவின் பொங்கல் விழாவில் பேசிய சத்குரு தகவல் ஈஷாவின் பொங்கல் விழாவில் சத்குரு தெரிவித்தார்.
சத்குரு (Sadhguru) ஆங்கிலத்திலும் தமிழிலும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.