தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உழவர் பட்ஜெட், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் பட்ஜெட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
Budget 2022 post office: நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும் என்று FM நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Good News for Farmers: சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தேசிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைத்து மாநில அரசுகளும் இயற்கை புரட்சியை ஏற்படுத்த, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்றார்.
2021, டிசம்பர் 11 சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
இத்திட்டத்தின் பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், பட்ஜெட், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போதுமான கண்காணிப்பு உட்பட பல காரணங்களால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நிலுவையில் இருந்த திட்டம் முடிக்கப்பட்டு, இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது.
ALSO READ | நதிகளும், வியக்க வைக்கும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களும்...
மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செப்டம்பர் 19, 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது
மன்னார்குடி விவசாயிகளின் தீவிர போராட்டம் வெற்றி, மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் விவசாயிகளுக்கான திருவிழாவான கிருஷி மேளாவில், மூன்றரை வயது மதிக்கத்தக்க கிருஷ்ணா என்ற காளை, அனைவரையும் கவர்ந்தது.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்
நாடு முழுவதும் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டில் தான் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.