வருண் தனது ட்விட்டரில், "எம்எஸ்பிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லாத வரை, விவசாயிகள் இதுபோன்ற மண்டிகளில் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்த நிலையில், சில நிபந்தனைகளுடன் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.
அக்டோபர் 3 ஆம் தேதி வன்முறை சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு இறந்தனர்.
கொடூரமான சம்பவம் நடந்த பிறகும் குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை அமைச்சராக தொடர்ந்து நீடித்தால், இந்த சம்பத்தில் நீதியை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று எதிர்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பிரதமரின் விவசாயிகள் நல திட்டத்தில் விவசாயிகள் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது. இப்போது நீங்கள் வருடத்திற்கு ரூ.36000 அதாவது மாதத்திற்கு ரூ.3000 பெறலாம்.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலிசார் தடியடி நடத்தியதால், மாநிலம் முழுவதும் விவசாயிகளின் போராட்டம் விரிவடைந்துவிட்டது!
கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாம் ஆயில் மிஷன் திட்டத்திற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்தது. சமையல் எண்ணெய்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க, அரசாங்கம் 11,040 கோடி ரூபாய் பாம் ஆயில் பணித்திட்டத்தை அறிவித்தது
75 வது சுதந்திர தினத்தை விவசாயத் தொழிலாளர்களின் சுதந்திர திருநாள் என்ற பொருள் கொள்ளும் "கிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்" நாளை இந்திய விவசாயிகள் கொண்டாடினார்கள்.
நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் யோஜனாவைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் ரூ .6,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.
PM Kisan Status: இன்றும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காத பல விவசாயிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது.
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது நாட்டின் குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு மிக முக்கிய மற்றும் நல்ல திட்டமாகும்.
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் படை, பயிர்களை தாக்கி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.