பிரதமர் கிசான் யோஜனாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களை தெரிந்துக்கொண்டால், விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவி பெறுவது எளிதாக இருக்கும்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை ஐந்து தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத விவசாயிகள் சுமார் 70 லட்சம் வரை நாட்டில் இருக்கலாம் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் அவர்களை வளமானவர்களாக மாற்ற, நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டன.
நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. அந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் தானா என்ற ஆய்வுகளும் தொடங்கியுள்ளன.
நெருக்கடி காலத்தில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 4% வட்டியில் மூன்று லட்சம் வரை கடன் கிடைக்கிறது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், அது ரத்து செய்யப்பட மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்கான திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,
இந்திய ரயில்வே செப்டம்பர் 1 முதல் தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு கூட்டுறவு வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட ரூ.4,750 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.