காதலர் தினம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ரோஜா மலர் தான். அப்படிப்பட்ட ரோஜா மலர்களை தமிழகத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் ஒசூர் விவசாயிகள். இந்த ஆண்டு ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி அரசு சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் வழங்குவது போன்ற பல வசதிகளை திமுக அரசு செய்து வருகிறது.
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தாணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.
விவசாயிகள் பராமரிக்கும் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக நியூசிலாந்து விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
TN Farmers: செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குயின்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடக சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.