எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மூன்று சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மின்சார வாகனங்களை நோக்கி உலக மார்க்கெட் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மின்சார கார் அல்லது பைக்குள் வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன.
Tata EV Cars: எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பெரிய பாய்ச்சலை செய்து வரும் டாடா நிறுவனம், அதன் வெற்றிகரமான பாடலான டாடா நெக்ஸானில் ஃபேஸ்லிப்ஃட் மாடலிலும் வெளியிட உள்ளது. அந்நிறுவனத்தின் மற்ற EV கார்கள் குறித்தும் இதில் காணாலம்.
Cheapaest EV:நீங்களும் எலக்ட்ரிக் கார் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தால், சந்தையில் கிடைக்கும் சில மலிவு விலை மின்சார கார்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது.
Electric Vehicles: குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு EV -களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைனில் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
Hyundai Ioniq5 N Unveiled: ஹூண்டாய் அதன் முதல் உயர் செயல்திறன் EV ஐ வெளியிட்டது, Ioniq 5 N. இரண்டு மின்சார மோட்டார்கள் N Grin பூஸ்ட் பயன்முறையுடன் 650hp வரை மொத்த வெளியீட்டை வழங்குகிறது.
லித்தியம் உலகம் முழுவதும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இது 21 ஆம் நூற்றாண்டின் பெட்ரோல் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
Cheap and Best Electric Cars: உங்கள் பட்ஜெட்டில் வரக்கூடிய சில சிறந்த மின்சார வாகனங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். காரின் விலை, அடிப்படை விவரக்குறிப்புகள் மற்றும் ரேஞ்ச் என அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஒரு நாள் முன்பு வாங்கிய மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
வருமான வரி விதிகளின்படி, ஒருவர் மினசார வாகனம் வாங்கினால், வருமான வரியின் 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.