Electric scooter Upto 1 Lakh Rupees: பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் வாங்க வேண்டும் என்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒத்து வராது என்று நினைக்க வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய்க்குள் அருமையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன
Electric Scooter Tips : இனிவரும் ஆண்டுகளில் எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அதில் ஏமாறாமல் இருக்க சில விஷயங்களை வாங்குவோர் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஒரு நாள் முன்பு வாங்கிய மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உலகெங்கும் மின் வாகனங்கள் பயன்பாட்டை பல நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையை மக்க்கள் உணர்ந்துள்ளனர். வரும் காலம் எலக்ட்ரிக் வாகங்களுக்கான காலமாகத் தான் இருக்கும். எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.