Comparison Of Air Pollution Between Cars :சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைக்கும் மின்சார வாகனங்கள் உண்மையில் வழக்கமான காரை விட அதிக சுற்றுச்சூழல் மாசுபாட்டை வெளியிடுகின்றனவா? அதிர்ச்சி தரும் ஆய்வு!
Air Pollution Effects: காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. காற்று மாசுபாட்டால் பல நோய்கள் வரக் காரணமாக இருக்கிறது. சில எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றி வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டின் அபாயத்தை குறைக்கலாம்.
Stubble Bales Income: பயிர்க்கழிவுகளை எரிப்பதால், சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு பலியாகும் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல செய்தி
Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது
Air pollution & IQAir for year 2022: சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில் பட்டியலின் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது.
நுரையீரலை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
Air pollution Vs Firecrackers: நேற்று தீபாவளியில் பட்டாசுகள் வெடித்ததால் பெரிய அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 16 சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ, அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர்
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீபாவளிக்கு பிறகு மாசு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த மாசு நெருக்கடி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
காற்று மாசால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் விதமாக அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளது
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், தலைநகரின் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகளின் அளவை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.