பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மக்களின் கவனத்தை ஈவி அதாவது மின்சார வாகனத்தை நோக்கி ஈர்த்துள்ளது. மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் வாகன உற்பத்தியாளர்கள் வேகத்தைக் காட்ட இதுவே காரணம். இந்தியச் சந்தையில் மின்சார ஸ்கூட்டரை வாங்க நீங்கள் வெளியே சென்றால், முதல் சவால் பட்ஜெட்டாக இருக்கும். இருப்பினும், சந்தையில் சில மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன, அவற்றை குறைந்த பட்ஜெட்டில் வாங்கலாம். இந்திய சந்தையில் கிடைக்கும் 5 மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே காண்போம்.
Cheapest Electric Scooter:நாட்டின் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கோமகி கடந்த ஆண்டு ஜூன் மாதம் XGT-X1 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த ஆண்டு அதன் விலையிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இப்போது லித்தியம் அயன் பேட்டரியுடன் இதன் விலை ரூ. 60,000 ஆகவும் ஜெல் பேட்டரியுடன் ரூ. 45,000 ஆகவும் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், மின்சார வாகனங்கள் மிகப்பெரிய மாற்றாக அமைகின்றன. மின்சார வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்சார பைக்குகள் மற்றும் மின்சார கார்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இப்போது மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க நினைத்தால், இந்த மலிவு விலை மின்சார பைக்கை வாங்க பரிசீலிக்கலாம். பலரின் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், மின்சார பைக்குகளின் விலை மிக அதிகம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 (Revolt RV 400) பைக்கை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் முழு வேகம் காட்டி வருகின்றன.
New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு தயாரிக்க ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்டிஃபென்ஸ்கிர்ச்சென் (ஜெர்மனி) ஆகிய நாடுகளில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைப் பயன்படுத்துகிறது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. Kia EV6 என்ற இந்த மின்சார கார் விரைவில் சந்தையில் வரவுள்ளது. மிகக்குறைந்த நேரத்திலேயே இது மிக அதிக வேகத்தை எட்டுகிறது.
மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பை ஹீரோ நிறுவனம் மும்முரப்படுத்தியுள்ளது. 20,000 மெக்கானிக்குகளை தயார் செய்து தனது மின்சார வாகனங்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வாகன தயாரிப்பு நிறுவனம்.
அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், E-Cars என்றழைக்கப்படும் மின்சார கார்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமையும்.
Best E-Cars in India அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், உங்கள் காரை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric vehicles) வணிகத்தில் நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. ஹீரோவின் (Hero) எலக்ட்ரிக் பைக்கிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. இனிமேல் ஈ-பைக்கின் டெலிவரிக்கு அதிக காலம் எடுக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.