கர்நாட்டகாவின் புதிய முதல்வராக வரும் புதன் அன்று பதவியேற்கவுள்ள குமாரசுவாமி அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அவர்களை சந்திக்கின்றார்!
"உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவால் கர்நாட்டகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது" என திமுக-வின் செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!
கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சென்றடைந்தனர்.
கர்நாடகாவில் நேற்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.