பட்டியலினப் பெண்கள் குறித்து நடிகர் கார்த்திக் குமார் அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ வைரலான நிலையில், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் நடிகர் கார்த்திக் குமார் புகார் அளித்துள்ளார்.
Twitter இப்போது மிகவும் முன்னேறியுள்ளது. எங்கேஜ்மெண்ட் வீதத்தை அதிகரிக்க இந்த பயன்பாடு சிறந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நீங்கள் மக்களுக்கு செய்திகளை அனுப்பும் வழி இன்னும் சிறப்பாக இருக்கும்.
கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.