2வது மாடியில் இருந்து குதித்த காவலர்.. பின்புறத்தில் கம்பி குத்திய கொடூரம்..

சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...

Trending News