நாளைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தி வரும் மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய நிலை வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அத்தனை படத்தின் தயாரிப்பு நிர்வாகி உறுதி அளித்துள்ளதாக விளக்கமளிததார்.
Vettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்' போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
கோவில்பட்டியில் குடும்ப வறுமை காரணமாகப் படித்துக்கொண்டே கடையில் வேலை பார்த்து வந்த 12ஆம் வகுப்பு மாணவருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
குவைத் தீபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசின் நிவாரண நிதியான 5 லட்சம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்
கோவில்பட்டியில் மது அருந்திவிட்டு 14 ஆண்டுகளாக கணவர் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இவருக்கு நடந்த கொடுமை என்ன? வெளியான ஷாக்கிங் வீடியோ!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த வைகோ மழைபெய்தபோது குடை பிடித்த கட்சி நிர்வாகியை கடிந்துகொண்டார்.
பைக்கில் லிப்ட் கொடுக்கும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி, தனியாக அழைத்துச்சென்று சித்ரவதை செய்யும் கும்பலால் கோவில்பட்டி மக்கள் பீதியில் உள்ளனர். என்ன நடக்கிறது கோவில்பட்டியில்?
CRIME : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர்கள் மிரட்டியதால் அரங்கேறியதா இந்த படுபயங்கரம் ?
குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.