7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களின் பல கொடுபனவுகள் உயர்த்தப்படவுள்ளன. இதனுடன் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
7th Pay Commission:தேர்தலுக்கு முன், மத்திய அரசு அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் மற்றும் பிற கொடுப்பனவுகளில் மிகப் பெறிய ஏற்றத்தை செய்யும் என கூறப்படுகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மோடி அரசாங்கம் வலுவான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளது. இது ஊழியர்களின் மனதில் மகிழ்ச்சியை வழவழைக்கக்கூடிய அறிவிப்பாக இருக்கும்.
DA Hike: மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேற்று அறிவித்தார்.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வின் பலன் ஒரு கோடி ஊழியர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். ரக்ஷாபந்தனை ஒட்டி அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பு வெளிவரும் என நம்பப்படுகின்றது.
Rajasthan DA Hike: சத்தீஸ்கர் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், மற்றொரு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50 சதவிகிதமாக உயரும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது உண்மையா?
7th Pay Commission: மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.