7th Pay Commission: பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. இதுமட்டுமின்றி, பல மாநிலங்களில் பழைய ஒய்வூதியத் திட்டமும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. எனினும், ஊழியர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
7th Pay Commission: பிப்ரவரியில், குறியீட்டு எண்ணிக்கை 132.8 லிருந்து 132.7 ஆக குறைந்துள்ளது. வரும் மாதங்களில் குறியீட்டு எண் மாறாமல் 132.7 ஆக இருந்தாலும், அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும்.
7th Pay Commission: கடந்த 2 முறையாக அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தக்கூடும்.
7th Pay Commission DA Hike: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த நிலையில், அதன் முழு தொகை வங்கிக் கணக்கில் வரப்போகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
7th Pay Commission: அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது. அகவிலைப்படி கணக்கிடும் ஃபார்முலாவை அரசு மாற்றியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission:: மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு இன்னும் பல பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றில் ஒன்றான ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் அதிகரிப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission DA Hike: மத்திய அரசை தொடர்ந்து, ராஜஸ்தான், அசாம் போன்ற மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்த நிலையில், தற்போது மற்றொரு மாநிலமும் அதே அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை விரைவில் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.