பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன் NIA அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நிழலுக தாதா மற்றும் தப்பியோடிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிம். அவரது சகோதரர் இக்பால் கஸ்கரை மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) கைது வைத்துள்ளது. பல வழக்குகளில் இக்பால் கஸ்கரிடம் முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பல சர்வதேச தொடர்புகள் அம்பலமாகின. இதன் மூலம் போதை பொருள் கட்டுபாட்டு அமைப்பு மும்பையில் பல போதை மருந்து தொடர்புகளை கண்டறிந்தது.
பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு பல புதிய திருப்பங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. தான்சானியாவில் இருந்து இதற்கான ஆணிவேர் தொடங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆயுதக்கடத்தல் என்ற கிளையும் விரிகிறது. இன்னும் என்னென்ன குட்டிக் கிளைகள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளியாகுமோ என்ற அச்சமும் எழுகிறது.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பதற்காக FATF விதிக்கும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, ஐ.நா.வில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தான், தாவூத் இப்ராஹிம் தனது நாட்டில் தான் இருக்கிறார் என ஒப்புக்கொண்டது.
இந்தியாவின் most wanted தாவூத் இப்ராஹிம், 1993 மும்பை குண்டு குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர். அவரது காதலி பற்றி ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்...
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி மற்றும் 1993 மும்பை குண்டுவெடிப்பு சூத்திரதாரி தாவூத் இப்ராஹிம் கராச்சியின் ஆடம்பரமான பகுதியில் ஒரு அரண்மனை பங்களாவில் வசித்து வருகிறார், மேலும் அவர் பாகிஸ்தான் திரைப்படத் துறையின் பல நடிகைகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார் என்று DNA's பிரத்யேக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமின் முதலீடுகளை கவனித்து வரும் ஜபீர் மோதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது கைதுக்கு பின்னர் நிறைய முக்கிய விசியங்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் நேற்று மாலை 6.30 அளவில் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால்(46). ஆள் கடத்தல், கொலை மிரட்டல், என 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
வெளிநாடுகளில் இருந்தபடியே தன் செயல்பாடுகளை இவர் செயல்படுத்தி வந்த நிலையில் அமலாக்கத்துறை இவருடைய பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
தாவூத் இப்ராஹிம் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்
கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், ராஜீவ் மெரிஷி கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்,
பாகிஸ்தானில் 21 பெயர்கள், 3 முகவரிகளில் தாவூத் செயல்படுவதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.
இந்தியாவால் தேடப்படும் தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக பல முறை ஆதாரத்துடன் கூறியும், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் நிதி அமைச்சகம், அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள், அமைப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தழுவி எடுக்கப்பட்ட
படம் ஹசீனா பார்க்கர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள் ஷ்ரதா கபூர் ஹசீனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அபூர்வா லக்யா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.
சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாகிஸ்தான் கராச்சி நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
1980களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 'நிழல் உலக தாதா'. 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.