வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி...150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று - வண்ண ஆடைகளுடன் நடனம் ஆடினர்.

Trending News