இன்று தமிழ்நாட்டில் 1,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,53,805ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,52,047ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 164 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 127 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,785 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,50,282 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 169பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,808 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 175 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 24,025 ஆக உள்ளது.
மக்களிடம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதை உள்ளூர் அமைச்சர்கள் அனுமதிப்பதாக இங்கிலாந்து அரசின் சுகாதார ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.