கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது.
CoviShield தடுப்பூசியால் என்ன பாதிப்பு ஏற்படும்? என மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் அளித்த விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.
PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியான கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம் என பிரிட்டன் மருத்துவர் எச்சரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திடவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) வியாழன் அன்று நிபந்தனையுடன் கூடிய சந்தை அனுமதியை வழங்கியுள்ளது.
பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக்ஸ்&மேட்ச் முறையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தலா ஒரு டோஸ் பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிகமான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 புதிய மாறுபாடான 'Omicron' அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தின.
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, முழு வீச்சில், போடப்பட்டு வருகிறது. சுமார் 116 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் இங்கிலாந்து வரும் இந்தியர்கள், 14 நாட்கள் குவாரண்டைன் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை அறிவித்தது.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த விவகாரத்தை இங்கிலாந்தின் புதிய வெளியுறவு செயலாளரிடம் வலுவாக எழுப்பியதாக வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.