தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 205 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 183 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1,859 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
SBI சிறப்பு கடன் திட்டத்தில் வட்டி விகிதம் குறைவு என்பதோடு, கடன் வாங்கிய மூன்று மாதத்திற்கு பிறகு கூட மூன்று மாதங்கள் வரை இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு கிடைக்கும்.
தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 199 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 185 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,668 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,97,603 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,702 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
ஒருவரின் எச்சில் பட்டால் கொரோனா தொற்று பரவும், காற்றில் கொரோனா பரவுகிறது என்பது உட்பட பல விஷயங்களால் தான் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் டேட்டிங் செல்வது பாதுகாப்பானதா?
தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோவையில் 217 பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 205 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா 2ம் அலையின் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்திட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.