Half Yearly Exams Dates: பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் எப்போதும் நடைபெறும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
TN Government School Latest News: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளது.
Prize Money of Rs.200 For Sudent TN School Education Department Important Circular Sent To Government Schools | அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. மாணவர்களுக்கு ரூ. 200 பரிசு
Public Exam Date Latest News in Tamil: விரைவில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்து தகவல்கள் வெளியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TN School Department Important Order: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம்.. மாணவி செய்த செயல்
TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ளது.
TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இதன் முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.
TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
Chief Minister's Breakfast Scheme: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர். இதுத்தொடர்பான அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு எனத் தகவல்.
School Education Department News: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி வரும் மே 8ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது என தெரிவித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.