கொரோனா பாதித்தவர்கள், தங்கள் அரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முக்கிய உறுப்புகளின் உடற்திறனையும் மேம்படுத்துகிறது யோகாசனம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்தடைகின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 57 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,665 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 64 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,196 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 34,076 ஆக உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 3479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், கொரோனா ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 955 பேர் இறந்துள்ளனர்.
ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு COVID-19 ஏற்பட்டு மீண்டவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்ட பிறகும் COVID-19 பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் என பலரை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்துள்ளது
2021-22 உள்நாட்டு சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. COVID-19 பரவலினால் இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எட்டுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என தொடர்ந்து நமது அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.