Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீட்டினால் லாபமா ஆதாயமா?
Income Tax Department: வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gold Storage Limit at Home: வருமான வரி சோதனைக்கு பயப்படாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் தங்க சேமிப்பு வரம்பு என்ன?
Salary Structure: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மகிழ்ச்சியான செய்திகள் பல கிடைத்துள்ளன.ஊழியர்களின் சம்பள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Income Tax Return:தொழில்நுட்பத்தின் பயன்பாடு வருமான வரி செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது என்றும் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வரி செலுத்துவோர் 'செயல்பாட்டு செயல்முறையை எளிதாக்குவதை' உறுதி செய்வதாகவும் CBDT தலைவர் கூறினார்.
புதிய வரி முறைக்கு மாறும் வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.
தனிநபர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வருமானம் வரிக்குட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
வருமான வரி விதி 132, மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிவு 155 இல் திருத்தம் செய்யப்படும் வரை, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அமைத்த புதிய விதிகளின்படி, ஆண்டுதோறும் ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர்கள் இப்போது தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் செயல்முறையை எளிமைப்படுத்த வருமான வரித்துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தனிநபர்கள் ITR ஐ ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தாக்கல் செய்யலாம்.
New TDS Rule:மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) டிடிஎஸ் இன் புதிய விதி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வருவாய் கசிவைத் தடுக்க, வருமான வரிச் சட்டம், 1961 இல், 194R என்ற புதிய பிரிவை யூனியன் பட்ஜெட் சேர்த்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.