Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
Income Tax Notice: ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது.
ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
Income Tax Notice: அனைத்து பண பரிமாற்றங்கள் மீதும் வருமான வரி துறையின் கவனம் இருக்கின்றது. சில வகையான பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி நோட்டீசும் வரலாம்.
Income Tax: இந்த நாட்களில் மக்கள் பல வகைகளில் பணத்தை ஈட்டுகிறார்கள். இந்த சூழலில் எந்த வகையான வருமானத்திற்கு வரி செலுத்த வெண்டும், எதற்கு செலுத்த வேண்டாம் என்பது பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
Income Tax Notice: வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில நேரங்களில் இதன் காரணமாக வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரக்கூடும்.
Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
Gold Storage Limit at Home: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது, ஆனால் அதை வீட்டில் வைக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
Income Tax Notice: வருமான வரித்துறையானது அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் செய்யப்பட்ட செலவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
Hawala Money Laundering: துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 200 கோடி ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்ய முயன்றவரை, வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து தற்போது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Income Tax Notice to Congress Party: வருமான வரி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
Income Tax: வரி செலுத்தும் நபர், நடப்பு நிதியாண்டில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்து, இப்போது அவர் பழைய வரி முறைக்கு மாற விரும்பினால், அதற்கு ஒரு புதிய படிவத்தை நிரப்ப வேண்டும்.
Income Tax For Senior Citizens: 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் வரி அடுக்கின் (Tax Slab) கீழ் தங்கள் வருமான வரியை செலுத்துகிறார்கள்.
Income Tax Department: வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Income Tax Notice: கணவன் மனைவிக்கு இடையில், பெற்றோருக்கும் பிள்ளைகளிக்கும் இடையில், இப்படி சொந்தங்களுக்கு இடையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அதற்கும் வரி செலுத்த வெண்டுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.