Vehicle Insurance Claim: விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு மட்டுமல்ல, வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித் தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் வாகன காப்பீடு ஆகும்.
Car Insurance: கார் வாங்குவது எவ்வளவு கடினமோ அதே அளவு அதை பராமரிப்பதும் மிக மிக கடினம் எனலாம். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சிரமம் கூடுதலாகும். அந்த வகையில், மழை காலங்களில் ஏற்படும் விபத்துகளின் நிதியிழப்பை காப்பீடு மூலம் எவ்வாறு சரிகட்டுவது என்பது இதில் காணலாம்.
கார் திருடப்பட்டாலும், நீங்கள் முறையாக இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் பைசா செலவில்லாமல் புதிய காரை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும், பருவ மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வருவதும், வெள்ளம் போன்ற நிலை ஏற்படுவதும், பார்கிங் செய்துள்ள கார் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. வெள்ளம், கனமழை காரணமாக சேதமடையாமல் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க உதவும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.
இன்று முதல் பல துறைகளில் முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இவை நேரிடையாக உங்கள் செலவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் மிழ்கு விவரத்தை இங்கே காண்போம்.
புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
comprehensive car insurance: உங்களிடம் கார் இருந்தால், அதற்கு நீங்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அதற்கான பணத்தை செலுத்தும். ஆனால் இயற்கை சீற்றம் காரணங்களால் ஏற்படும் இழப்புகளை உங்கள் காப்பீடு நிறுவனம் ஈடுசெய்யுமா இல்லையா என்பதை நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
காப்பீட்டாளருக்கு தானியங்கி வாகன ஆய்வு வசதியை வழங்க லிபர்ட்டி சிட்டிஸ்டேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், எனாம் செக்யூரிட்டீஸ் மற்றும் டயமண்ட் டீல்ட்ரேட் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது கார் ஒரு வருடத்தில் எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார். அதன்படி, பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுகிறது.
புதிய கார் காப்பீட்டுக் கொள்கை: எவ்வளவு ஓட்டினீர்களோ அவ்வளவு கட்டுங்கள்!! ஆம், இப்படிப்பட்ட காப்பீட்டு முறையைத் தான் காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் காருக்கான பாலிசியாகக் கொண்டு வந்துள்ளன. அதாவது, உங்கள் கார் எவ்வளவு ஓடுகிறதோ அவ்வளவு பிரீமியத்தை நீங்கள் செலுத்தினால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.