Best FD Schemes: எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
Housing Loan: சொந்த வீடு கட்டுவதற்கு தற்போது நீங்கள் திட்டம் போட்டுள்ளீர்கள் எனில் எந்தெந்த வங்கிகளில் குறைவான வட்டி விகிதங்களை அளிக்கின்றனர் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Credit Card: கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வதன் ஒரு நன்மை என்னவென்றால், அதில் பல வகையான சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் போன்றவையும் கிடைக்கின்றன.
Saving Schemes: இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
Rs 2000 Note Exchange: புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளில் குழப்பங்கள் ஏற்பட்டன.
Banks Latest RD Rates: தொடர் வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வெவ்வேறு வங்கிகள் அந்த திட்டத்தின் கால அளவிற்கு ஏற்ப அளிக்கும் வட்டி விகிதங்களை இதில் தெரிந்துகொள்வோம்.
Senior Citizen FD Interest: மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை பல வங்கிகள் உயர்த்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த இரண்டு வங்கிகள் அதைவிட அதிக வட்டியை வழங்குகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Gold Loan: பலரும் நிதி சம்மந்தமான நெருக்கடிகளை சமாளிக்க தங்களது தங்க நகைகளை அடமானம் வைக்கின்றனர், அப்படி நகைகளை அடமானம் வைப்பதற்கு முன்னர் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
RD Interest Rates: பல வங்கிகள் ஐந்து ஆண்டு கால ரெக்கரிங் டெபாசிட்(ஆர்டி) திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது, இதில் கிடைக்கு வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.
FD Interest Rates: தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகைகளின் மீதான வருமானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டு காலம் வரை ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் 8 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ATM Card: ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் 'ரத்து' (Cancel) செய்யும் பட்டன் குறித்தும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
RBI: வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி வங்கி திறப்பு-மூடும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.
Changes from March 1, 2023: மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும்.
Home Loan: உணர்ச்சிகரமான ஒரு விஷயமாக இருந்தாலும், வீடு வாங்குவது நிதி ரீதியாக மிக முக்கியமான முடிவாக கருதப்படுகின்றது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வீடு வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.