வீட்டுக் கடன் இஎம்ஐ-யை எப்படிக் குறைப்பது: அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திடீரென ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, எச்டிஎஃப்சி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தன.
Car Loan: ஒருபுறம், பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பாங்க் ஆப் பரோடா வட்டியைக் குறைத்து பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
Bank Locker New Rules : லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் புகார்களுக்குப் பிறகு வங்கி லாக்கரின் விதிகளில் பெரிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
Home Loan: கொரோனா காலம் துவங்கியது முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் குறைவாக இருந்துவரும் நிலையில், விரைவில் விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Senior Citizens Special Fixed Deposit: பல பெரிய வங்கிகளின் திட்டம் விரைவில் முடிவடைகிறது. இத்திட்டம் கடந்த காலங்களில் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.
இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
SBI Alert: அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.