கெட்ட கொலஸ்ட்ரால் நமது இதயத்தின் மிகப் பெரிய எதிரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மெழுகு போன்ற பொருள் தமனிகளில் படிவதால், தமனி உள்ளே இருந்து சுருங்கி ரத்த ஓட்டம் பாதிக்கிறது
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தி வரும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நரம்புகளில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
Juice For Cholesterol: இயற்கை நமக்கு அளித்த வரங்களில் ஒன்று காய்கறிகள். இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையையும், ஆரோக்கியமற்ற கொழுப்பையும் குறைத்து ஆயுளை நீட்டிகலாம்
கருமிளகு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக பலன்களை கொடுக்கிறது. தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம்.
மாரடைப்பு அபாயத்தை தடுக்க கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கங்கள்.
வெந்தயத்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது.
முட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சத்தானது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ளதால், அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
கருமிளகின் பலன்கள்: எந்த உணவிலும் சிறிது கருமிளகை சேர்த்தால், அதன் சுவை இரட்டிப்பாகும். கருப்பு மிளகு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், பலர் சாப்பிடும் போது அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
Lemongrass For Diabetes: செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க கர்ப்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது
முட்டை ஆரோக்கியத்தின் களஞ்சியம் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் நம் இரத்தத்தில் சேர ஆரம்பித்தால், அது பல பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதற்காக நீங்கள் ஒரு சிறப்பு வகையான பழத்தை சாப்பிடலாம்.
Silent Killer Prevention: மாரடைப்பு ஒரு 'அமைதியான கொலையாளி'யாக மாறி வருகிறது, இந்த அறிகுறிகளுடன் அடையாளம் காணவும், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்
7 Drinks To Control Cholesterol: நீங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொண்டால், தினமும் காலையில் இந்த 7 பானங்களில் வெவ்வேறு தினங்களில் பருகி பலன் அடையலாம்.
கெட்ட கொலஸ்டிரால் அதிகரிக்கும் போதும் அது சில கடுமையான உடல் நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். இதய நோய் முதல் பக்கவாதம் வரை, இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம்.
Bad Cholesterol Level Control Tips: சில ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது உடலில் இருந்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Bad Cholesterol Reducing Foods: ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நாம் சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் புதிய பழங்களை மற்ற ஆரோக்கியமான உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது, பல நோய்கள் குணமாகும்.
Weight Loss Tips: இன்று நாம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து காண உள்ளோம். இந்த வீட்டு வைத்தியம் உங்கள் உடலில் சேரும் அழுக்கு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் அகற்றும், அதனால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, அது தமனிகளில் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் கணிசமாகக் குறைகிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.