Health Tips: மஞ்சள் தூள் பாலில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Coconut Water, Pregnancy Tips | கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் குழந்தையின் நிறம் அழகாக பிறக்கும் என சொல்லப்படுவதற்கு மருத்துவர் கொடுத்துள்ள விளக்கம்.
Pregnancy Tips | கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சியை தடுக்கும் 7 முக்கிய பிரச்சனைகள் குறித்து மருத்துவரை சந்தித்து சரியான நேரத்தில் ஆலோசனை பெறுவது அவசியம்.
Pregnancy Tips | கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இனிப்புகளை குறைவாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Pregnancy Tips: கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Sperm donation : விந்து தானம் என்பது ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது வரம்பு என்றால் 18 வயதை நிறைவு செய்தவர்கள் விந்து தானம் செய்யலாம்.
Sperm Health : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Weight Loss For Pregnant Women : பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றுசொல்வார்கள். எனவே, பிரசவித்த பெண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதற்காக குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்
Pregnancy After The Age Of 30 : பலருக்கு, 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாக கருதுகின்றனர். இது ஏன்? மருத்துவர்கள் கூறுவது என்ன?
சிலருக்கு திருமணமான ஒரு சில மாதங்களிலேயே கிடைக்கும் குழந்தை வரம், சிலருக்கு வருடங்களானாலும் கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தால், விரைவாக தாய்மையை அடையலாம். குழந்தை பேறுக்கு இடையூறாக இருக்கும் 5 முக்கியமான விஷயங்களை இங்கே பார்ப்போம்.
Pregnancy Tips:கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாட்டின் அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றி அறிய இந்த பதிவை படிக்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.