புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். சிம்மம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
Diwali 2024: தீபாவளி நேரத்தில் வியாழன் மற்றும் சனியின் தாக்கத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ உள்ளது. குறிப்பாக சிலருக்கு பண மழை பொழிய உள்ளது.
Shani Vakra Nivarthi Good For 4 Zodiacs : தற்போது வக்ர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சனிதேவர், தீபாவளிக்கு பிறகு தனது திசையை மாற்றுவதால் நான்கு ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அந்த ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Gajkesari Yogam : யானையும் சிங்கமும் சேர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட வலிமையான குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம்! அபரிதமான பலன் பெறும் ராசிகள்...
ஜோதிடத்தில் சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படும் நிலையில், சந்திரனின் ராசியான கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆவதன் காரணமாக, வரும் ஆடி மாதம் சில ராசிகளுக்கு அமர்களமாய் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
Surya Peyarchi On June 15 : மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைவதால் முக்கிரகங்களின் இணைவு ஏற்படுகிறது. அத்துடன் புதாதித்ய யோகத்தையும் ஏற்படுத்துகிறது...
Aani Month Tamil Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, சூரிய பகவான் மீண்டும் ராசி பெயர்ச்சி அடைகிறார்
Gajkesari Yoga in Taurus: குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம் நாளை உருவாகவுள்ளது. மங்களகரமான இந்த யோகத்தால் அபரிதமான பலன் பெறும் ராசிகள்...
மே 1ம் தேதி வியாழன் தனது ராசியை மாற்றவுள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஏப்ரல் 22ம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கும் மாறியது.
Effects of Budh Asta: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலின் கிரகமான புதன் தற்போது மேஷ ராசியில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமித்துள்ளது.
Saturn Nakshatra Peyarchi 2024: ஜோதிடத்தில் ராசி மற்றத்துடன் நட்சத்திர மாற்றமும் முக்கிய நிகழ்வாகும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்க பலன்கள் கிடைக்கும். அந்தவகையில் சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Nakshatra Parivartan April 2024 : ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தில் ராசி மற்றும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நட்சத்திர மாற்றமும் முக்கிய நிகழ்வாகும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தும். அதன்படி குருவின் நட்சத்திரத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடையப் போவதால் எந்த ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Effects of Budh Ast: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். அறிவாற்றல், பேச்சுத்திறன், மற்றவர்களை வசப்படுத்தும் திறன், ஆகிய குணங்களை கொடுக்கும் காரணியாக புதன் இருக்கிறார். புதனின் அருள் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம் இல்லை.
Shani Purva Bhadrapada Nakshatra 2024: சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடையப் போகிறார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
வார ராசிபலன்: மார்ச் 25 முதல் 31 வரை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் முக்கிய கிரக சேர்க்கைகள் மற்றும் கிரக நிலை மாற்றங்கள் காரணமாக, முக்கியத்துவம் பெற்ற வாரமாக இருக்கிறது.
Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தில் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் அடிக்கடி நடைபெறும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தும். அதன்படி இன்னும் 20 நாட்களில் குருவின் நட்சத்திரத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார்.
Saturn Nakshatra Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் இன்னும் 25 நாட்களில் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.