ஆனி மாதம் 2023 ராசிபலன்: இந்த வருடம் ஆனி மாதம் 2023 ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது. அன்று சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர இந்த மாதத்தில், சனி வக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆனி மாதத்திற்கான அனைத்து ராசிகளுக்கும் ஆன ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், சூரியப் பெயர்ச்சியின் இரண்டு நாட்களுக்குப் பிறகு சனி வக்ர பெயர்ச்சியாகிறது.
மேஷ ராசியில் புதன்: மே 15ம் தேதி இரவு 8.30 மணிக்கு புதன் மேஷ ராசிக்கு மாறி வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் ஏற்படும். அவர்கள் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
Snake in Dream Meaning: நம் நாட்டில் பாம்புகள் பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. அதேபோல் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஏனெனில் பாம்பின் தோற்றத்தையும், அது சீரும் சத்தத்தையும் கேக்கும்போதே பலருக்கும் உடல் நடுங்கிவிடும். சிலரது கனவிலும் பாம்புகள் வந்து பயமுறுத்தும், ஜோதிட சாஸ்திரத்தின்படி கனவில் நாம் காணும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் பாம்பு கனவில் தென்பட்டால் அதன் அர்த்தம் என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
கிரகங்களின் இளவரசன் என கருதப்படும் செவ்வாய் மே 10ம் தேதி செவ்வாய் ராசி மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், அதனால் எந்த எந்த ராசிகள் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் இயல்பு, ஆளுமை, குறைபாடுகள் மற்றும் குணங்கள், அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் போன்றவற்றை ராசிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளின் ஆண்களும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிரகப் பெயர்ச்சி மே 2023: சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். அதேசமயம் இந்த மாதத்தில் புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறை பலன்கள் காணப்படும். இந்த கிரக மாற்றத்தால் மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார், புதன் ஏற்கனவே இங்கே அமர்ந்திருப்பதால், சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகம் உருவாகும்.
சூரிய ராகு யுதி 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. இந்த சஞ்சாரத்தின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணலாம்.
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் ஏப்ரல் 14 முதல், அதாவது புத்தாண்டு முதல் மேஷ ராசியில் புதாதித்ய யோகம் உருவாகும் நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் தரும்.
Kedar Yoga After 500 Years: ஜோதிட சாஸ்திரப்படி சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி கேதார யோகம் உருவாகப் போகிறது. ஜாதகத்தின் 4வது வீட்டில் 7 கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது.
Venus Transit 2023: ஆடம்பர வாழ்க்கை, உடல் சுகம் ஆகியவற்றோடு செல்வத்தையும் செழிப்பையும் தரக்கூடிய சுக்கிரன் ஏப்ரல் 6 ஆம் தேதி, தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யாகாரகன் எனப்படும் புதன் கிரகம் தான். இந்நிலையில் புதன் கிரகம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளது.
Venus Transit In Taurus: ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி, ரிஷப ராசிக்கு செல்லவிருக்கிறார். சுக்கிரனின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும் என்றாலும், அன்புக்கும் அழகுக்கும், வெற்றிக்கும் புகழுக்கும் காரகரான வெள்ளி, யார் வாழ்வில் விடிவெள்ளியை ஏற்றுவார்?
நவபஞ்சம யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால் உருவாகிறது. இந்த நேரத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது.
April Health Horoscope: ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான், உழைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும். அதே போல் பணம் சம்பாதிக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று ஏப்ரல் மாதத்திற்கான ஆரோக்கியம் தொடர்பான ராசி பலனை அறிந்து கொள்ளலாம்.
Akshaya Tritiya 2023: ‘அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். அட்சய திருதியை திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் மகாலட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பார்கள். இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.