Solar Eclipse 2022 Effect on Zodiacs: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 30 ஏப்ரல் 2022 அன்று நிகழப் போகிறது. இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சிலர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
இந்த 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை நம்ப மாட்டார்கள், குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நடவடிக்கையையும் சந்தேகிக்கும் அவசரபுத்திக் கொண்ட ராசிகள் இவை....
சனி பகவானின் அருள் இருந்தால், ஏழையும் ராஜாவாகலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில், சனியின் கோபத்திற்கு ஆளானால், ராஜாவும் ஏழையாகலாம். தற்போது, சனி கிரகம் 24 பிப்ரவரி 2022 வரை அதன் சொந்த ராசியான மகரத்தில் இருக்கும். சனியின் இந்த நிலை 4 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். இதனால் அடுத்த 17 நாட்களுக்கு இந்த ராசிக்காரர்கள் காட்டில் அதிர்ஷ்ட மழை தான்.
புதுடெல்லி: ஜனவரி 16ம் தேதியான இன்று, தைரியம், பலம், நிலம், திருமணம் தொடர்பான விஷயங்களுக்கு காரணமான செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் நுழைகிறது. பிப்ரவரி 27 வரை செவ்வாய் இந்த ராசியில் இருப்பார். இந்த காலத்தில், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படுவதுடன், சிலரது வாழ்வில் அலைச்சலை உருவாக்கும். செவ்வாய் எந்த ராசியில் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)
ஜோதிடத்தின்படி, மிகவும் சோம்பேறியாக இருப்பதற்கும் ராசிக்கும் தொடர்பு இருக்கிரது. இதுதான், அவர்களது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.