Mars Transit 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் பயணித்து தனது ராசிகளை மாற்றுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாக கருதப்படுகிறது. ஜூலை 23 அன்று, சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையை அடைந்த நிலையில், செப்டம்பர் 4 வரை இதே நிலையில் நீடிப்பார்.
ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் வாஸி ராஜயோகம் மற்றும் புதாதித்ய யோகம் உருவாகப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது.
அஸ்தமனம் ஆகும் சுக்கிரன்: ஆகஸ்ட் 3 அன்று, சுக்கிரன் கிரகம், சிம்மத்தில் அஸ்தமனம் ஆகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் வக்ர நிலையிலான இயக்கத்தில் அஸ்தமனம் ஆவது அசுபமாக கருதப்படுகிறது.
Shash mahapurush rajyog: சனி பெயர்ச்சியாகும் போது ஷஷ ராஜயோகம் உருவாகும். 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார பலன்கள், செழிப்பு மற்றும் பொன்னான நாட்கள் தொடங்கும்.
சனி தற்போது சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க்கும் நிலையில், சனி மற்றும் ராகு கூட்டணி உருவாகும். இதனால் கடகம் உள்ளிட்ட இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது.
வார ராசிபலன் 2023 ஜூலை 24 முதல் 18ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
கர்மத்திற்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி தேவன் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் நகரும் நிலையில், நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும்.
கடின உழைப்புடன், அதிர்ஷ்டமும் ஒருவருக்கு சாதகமாக இருந்தால், வெற்றிகளை குவிக்க அதிக நேரம் எடுக்காது. ஒரு தொழிலில் வெற்றி பெற ஜோதிடம் ஒரு வழிகாட்டியாக முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரிய சஞ்சாரம் 2023: ஜோதிட சாஸ்திரங்களின்படி, சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியனும் இதில் அடங்கும். ஜூலை மாதம், ஆடி ஒன்றாம் தேதி கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.
மீனத்தில் வக்ரமடையும் குரு: மகிழ்ச்சி, நல்வாழ்க்கை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவரான குருவின் ஸ்தானத்தில் மாற்றம், அனைவரின் அதிர்ஷ்டம், திருமண மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி எனப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் நிலை ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்கள் தீர்மானிக்கிறது. சுக்ரன் என்றாலே இன்பம். வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்க வழங்கக் கூடியவர்.
சூரிய சஞ்சாரம் 2023: ஜோதிட சாஸ்திரங்களின்படி, சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியனும் இதில் அடங்கும். ஜூலை மாதம் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.