சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

Shani Nakshatra Parivartan April 2024 : ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

நவகிரகங்களில் நீதியின் கடவுளாக அழைக்கப்படும் சனி பலவான் வருகிற ஏப்ரல் 06 ஆம் தேதி குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும், பண வரவு, ப்ரமோஷன் பெறலாம். எனவே சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1 /6

மேஷம்: மேஷ ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். பண பலன்கள் கிடைக்கும். நிதிப் பிரச்சனைகள் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் பிரகாசிக்கும். கடின உழைப்பால் அரசு வேலை பெறலாம்.  

2 /6

ரிஷபம்: ரிஷப ராசிக்கு நல்ல நாட்கள் தொடங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேறும். பதவி உயர்வு கிடைக்கலாம். பதவி உயர்வு பெறலாம். வருமானம் உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.  

3 /6

மிதுனம்: மிதுன ராசிக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.  

4 /6

கன்னி: கன்னி ராசிக்கு மிகுந்த பலன் கிடைக்கும். கடனில் இருந்திருந்து விருப்படுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் பெறலாம்.   

5 /6

தனுசு: தனுசு ராசிக்கு சனியின் அருள் கிடைக்கும். விரும்பிய வேலையை பெறலாம். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். நல்ல செய்திகளையும் பெறலாம்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.