iPhone 13 Mini Discount Sales: 64 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பு கொண்ட ஆப்பிள் ஐபோன் 13 மினி மொபைலை தற்போது ரூ. 46 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சலுகையை இங்கு காணலாம்.
செரிமான மண்டலத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வயிற்றில் சேரும் அழுக்குகளை நீக்கும் சில ஆரோக்கியமான பழங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்
வரும் செப்டம்பர் மாதம் ஐபோன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஐபோன் 14 மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, அதனை தற்போது வாங்கலாமா அல்லது ஐபோன் 15 வெளியீட்டுக்காக காத்திருக்கலாமா என்பது குறித்து இதில் காணலாம்.
Weight Loss With Apple Juice: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Sale Apple iPhone: பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், 34,760 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு, Apple iPhone 11 தற்போது வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது
Health Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்ல பலனை தரும். இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
IPhone On Low Price: ஐபோன் 11 மாடல் ஸ்மார்போன் தற்போது மிக மிக குறைந்த விலையில், பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த விற்பனை குறித்து முழு விவரத்தை இங்கு காணலாம்.
iPhone Bumper Offer: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற டாப்-எண்ட் போன்களை குறைந்த விலையில் வாங்க விருப்பமா? அப்படியென்றால், சில முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
iPhone 15: இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள தொலைபேசி பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வதந்திகள் மற்றும் கசிவுகள் வந்து கொண்டிருகின்றன.
Apple iPhone Discount: இன்று ஆப்பிள் ஐபோன் 12 இல் மாஸ் ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்பினால், இன்னும் சில மணி நேரமே உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
iPhone 14 Plus Discount: நீங்கள் ஒரு ஃபிளாக்ஷிப் போனை மலிவாக வாங்க விரும்பினால், ஐபோன் 14 பிளஸில் சிறந்த சலுகை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது.
Constipation Home Remedy: ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss: சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ மூன்று மென்மையான, குறுகலான சிலிகான் டிப்ஸ் உடன் வருகிறது. இந்த சிலிகான் டிப்ஸ்கள் வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும் தன்மையுடன் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.