அதிரடி ஆபர்! ரூ.18,000 மதிப்புள்ள Apple AirPods பிளிப்கார்ட்டில் ரூ.999க்கு கிடைக்கிறது!

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ மூன்று மென்மையான, குறுகலான சிலிகான் டிப்ஸ் உடன் வருகிறது.  இந்த சிலிகான் டிப்ஸ்கள் வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும் தன்மையுடன் இருக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2023, 07:35 AM IST
  • ஆப்பிள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டாகும்.
  • ஐபோன்களுடன், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் இயர்பட்ஸ் போன்ற சாதனங்களையும் ஆப்பிள் தயாரிக்கிறது.
அதிரடி ஆபர்! ரூ.18,000 மதிப்புள்ள Apple AirPods பிளிப்கார்ட்டில் ரூ.999க்கு கிடைக்கிறது! title=

ரூ.18,000 விலை மதிப்புக்கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ ஆனது ப்ளிப்கார்ட்டில் தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 999க்கு கிடைக்கிறது.  ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ஆனது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிடபுள்யூஎஸ் இயர்பட் ஆகும்.  ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ ஆனது சிறந்த செயலாக்கம், இரைச்சல் , குறுகிய தண்டுகள் என பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.  இதுகுறித்து நிறுவனம் கூறுகையில்,  ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ஆனது மெக்சேஃப் சார்ஜிங் கேஸுடன் 24 மணிநேரத்திற்கும் மேலாக கேட்கும் நேரத்தை வழங்குகிறது, இது வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது.  இதில் அடாப்டிவ் ஈக்யூவ் இருப்பதால், தானாகவே உங்கள் காது வடிவத்திற்கு இசையை மாற்றும். 

மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ மூன்று மென்மையான, குறுகலான சிலிகான் டிப்ஸ் உடன் வருகிறது.  இந்த சிலிகான் டிப்ஸ்கள் வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும் தன்மையுடன் இருக்கிறது.  ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தற்போது புதிய ஏர்போட்ஸ் ப்ரோவை ரூ.26,990க்கு விற்பனை செய்து வருகிறது.  பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின விற்பனையின் போது இயர்பட்ஸ்களை பெரும் தள்ளுபடியில் வழங்கி வருகிறது.  இருப்பினும் பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ரூ.18,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.999க்குக் கிடைக்கிறது.

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ தற்போது ப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் பெரும் தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து மாற்றுபவர்களுக்கு ரூ.18,000 வரையிலான தள்ளுபடியினை ப்ளிப்கார்ட் வழங்குகிறது.  இதன் மூலமாக நீங்கள் ஆப்பிள் ஏர்ப்ராட்ஸ் ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து வெறும் ரூ.999க்கு வாங்கலாம்.  கோடக் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் ஈஎம்ஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு ரூ.1,000 ரூபாய் 10% தள்ளுபடியை ப்ளிப்கார்ட் வழங்குகிறது.

மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News