Apple Benefits: ஆப்பிள்கள் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உணவுப் பைட்டோ கெமிக்கல்களின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. கூடுதலாக இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன.
நாம் வாங்ககூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களுமே நீண்ட காலத்திற்கு சிறந்ததாக அமைந்துவிடுவதில்லை, அதனால் நாம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் ஒவ்வொரு தடவையும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
iPhone 14 Pro: ஐபோன் 14 ப்ரோ இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் டிரெண்டிங் மாடலாக மாறியுள்ளது. இந்த மாடலை வாங்க ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவாகும். ஆனால் இப்போது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக குறைவான விலையில் கிடைக்கிறது.
WhatsApp Ban: ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும். ஆனால் புத்தாண்டு சிலருக்கு சிறப்பாக இருக்காது, ஏனென்றால் சிலர் இனி தங்களின் ஐபோனில் வாட்ஸ்அப்பை இயக்க முடியாது.
Flipkart Year End sale: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு ரூ.2000 வரை மிச்சமாகும்.
Flipkart Year End Sale 2022: புதிய போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் உள்ளீற்களா? அப்படியென்றால், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
iPhone 12 Mini Offer:இந்த மாடலின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலையை பார்த்து இதை வாங்குவதில் நீங்கள் தயக்கம் காட்டினால், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை இந்த பதிவில் காணலாம்.
Apple iPhone 13: பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.28,550 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.41,350க்கு வாங்கலாம். அதன் முழு விவரம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Apple உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்கள் ஆண்டு முழுவதும் அதன் அப்டேட்டட் மொபைல்களுக்காக காத்திருக்கிறார்கள். Apple பல புதிய சாதனங்கள் மற்றும் அப்டேட்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமானவை ஐபோன் 15, Next Genration சிப், OS அப்டேட் ஆகியவைதான். Apple வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சிறந்த 5 அப்டேட்கள் குறித்து இங்கு காணலாம்.
ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்டாக USB Type-C ஐ ஆக்குவதை இந்தியாவும் பரிசீலிக்கும்.
எளிதில் கிடைக்கக்கூடிய ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பெர்ரி மற்றும் அவகாடோ போன்ற பழங்களை தினமும் உண்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்.
Grand Discount on iPhone 12: ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் ஐபோன் எஸ்இ இன் விலை மலிவாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போது அதை விட விலை குறைவாக ஐபோன் 12 போனை பயனர்கள் வாங்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.