தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைமை செயலாளர் பணி என்பது ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும் கவனிக்கும் முக்கிய பணியாகும். ஆனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதால் தலைமை செயலாளர் பணி வேறொவரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறள்ளது.
சென்னை அண்ணாசாலை பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக சாலையின் ஒரு பகுதியில் அவர்கள் மனித சங்கிலி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும், திமுகவும் பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மதுராந்தகம், வேலூரில், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் ஏறக்குறைய 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல செஞ்சியில் 2 செ.மீ., மழையும் மற்றும் செய்யூரில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் 17-ம் தேதி மற்றும் 19-ம் தேதி நடைபெற இருந்தது. வரும் 21-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினர் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

வட தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைக்கு அப்பால் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் சாய்ந்த நிலை வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காணப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின்சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்க்கு கர்நாடக மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தனியார் பள்ளிகள் சங்கம் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது. மேலும் தனியார் பள்ளிகள் வாகன சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை ஒருநாள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் பிறகு கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதம் செப். 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். காவிரியில் செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று மேல் முறையீடு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பல கன்னட அமைப்புகள் மற்றும் சங்கங்களும் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.