சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் இவர் சமீபத்தில் தன் தாய் பற்றி எழுதியிருந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் திவ்யா சத்யராஜ் பதிவிட்ட கருத்து இங்குப் பார்க்கலாம்.
Latest News Sathyaraj Refused To Act In Thalapathy 69 Movie : விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் நடிகர் சத்யராஜை நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன?
தீபாவளி வெளியீடாக 2024 அக்டோபர் 31 ஆம் தேதி மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய வெளியீடாகப் பன்மொழிகளில் வெளியாகிறது "ஜீப்ரா" திரைப்படம்.
Latest News Coolie Cast And Crew Details : ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் தெரியுமா? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
PM Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Weapon Release Date Update: குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
Actor Sathyaraj Opens JH Rehalibiltation Center : இந்தியாவின் மிகப்பெரிய மறுவாழ்வு மருத்துவமனையான JH ரீஹாபிலிடேஷன் மருத்துவமனையை சென்னையில் நடிகர் சத்யராஜ் மற்றும் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் சத்யராஜ்.
Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.