Chennai Vel Yatra: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு மத்தியில், சமூக நல்லிணக்கத்தை பரைசாற்றும் வகையில் இஸ்லாமிய தம்பதியர் தங்களது மகனுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து அழகு பார்த்தனர்.
Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
Madurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எடப்பாடியாரை அழைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேரத்ல் ஆணையம் அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.