பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Government Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Tamilnadu Government Pongal Gift: பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Pongal gift | கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Govt Pongal Gift | தீபாவளி பண்டிகையைபோல் பொங்கல் பண்டிகையின்போதும் கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Pongal Gift Package 2024: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Alert To Ration Card Holders: ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி, முழு கரும்பு, சர்க்கரையுடன் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Parisu Thoguppu 2024: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.