உப்பு நீரின் நன்மைகள்: இவை உடலுக்கு ஈரப்பதத்தை சேர்ப்பதன் மூலமும், சருமம் சரியான சமநிலையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கோடை காலத்தில் உடல் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கும். அதுவும் இவற்றில் மிகப்பெரிய பிரச்சனை நீரிழப்பு. மேலும் இந்த பருவத்தில் மக்களிடம் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி செய்கிறது. இதனால் தொற்றுக்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
Bathing with Salt Water: உப்பு சேர்த்த நீர் மூட்டு வலியை குறைக்கிறது. குளிக்கும்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் குளித்தால், எலும்புகளில் ஏற்படும் வலிகள் போய்விடும்.
Health News: இயற்கை மருத்துவத்தில் கருப்பு மிளகும் சளைத்ததல்ல. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் கருப்பு மிளகு என்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.