ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில். ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முன்னேற்றம். 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேற்கு வங்கம், நம் தேசத்திற்கு பல சிந்தனையாளர்களையும், கலைஞர்களையும் வழங்கியுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்கம் மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ரக ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. பிரம்மோஸ் BrahMos சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, உலகின் மிக வேகமாக செயல்படும் ஏவுகணை அமைப்பாகும்.
கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் போக்குகளுக்கு மத்தியில் எல்லைப் பகுதிகளில் சீனா கேபிள்களை பதிப்பதாக வெளியாகிய செய்திகளை China மறுத்துள்ளது...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக, இந்த ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பஜ்வா அவர்களே முதலில் உங்கள் நாட்டின் நிலைமை மற்றும் உங்கள் இராணுவத்தின் நிலையைப் பாருங்கள், பின்னர் போரைப் பற்றி பேசுங்கள் என முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான சாலை மற்றும் போக்குவரத்து பாதையில் ஒப்பந்தம். இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இம்ரான் கான் மீண்டும் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். POK விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.