Smallest Country in The World: பரப்பளவின் அடிப்படையில் உலகின் 7வது பெரிய நாடு இந்தியா. இங்கு ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்ல பல நாட்கள் ஆகும். ஆனால், கூடைப்பந்து மைதானத்தின் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு நாடு உலகில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நாட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்
இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு, ரியான் ஏர் ஜெட் ஹெரான் பறவைகள் மோதியதில், விமானத்தின் கண்ணாடிகளில் ரத்தம் தெறித்தது.
விண்வெளியில் சுற்றும் சிறுகோள்களால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புகிறது.
International Driving License: இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் போது, அதை வைத்துக் கொண்டு உலகின் 15 நாடுகளில் நீங்கள் வாகனம் ஓட்டலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் 15 நாடுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
டால்பின் காதல்: விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆனால் சமீபத்தில் ஒருவர் டால்பினை காதலித்தது அதனுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார் என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது இல்லையா....!!!!
நெதன்யாகுவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியர் ஹெஃபெட்ஸ் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது சாட்சியம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் அலர்ஜி என்றால், வாழ்க்கை மிகவும் கடினமாகி விடும். அப்படிப்பட்ட நரகமான வாழ்க்கையை வாழும் ஒரு பெண் தினம் தினம் உயிருக்கும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பின்னோக்கிச் செல்லும் ஜிம்னாஸ்ட் முதல் கைகளில் நடந்து காரை இழுக்கும் நபர் என இந்த ஆண்டு கின்னஸ் சாதனை உலக தினத்தன்று பல புதிய சாதனைகளை விளையாட்டுத்துறை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியில் போர் மூளூம் சூழல் உருவாகும் நிலை இஅயல்பானது. ஆனால், தற்போது உலகம் முன்னேறி வருகிறது. அதனால், தற்போது, விண்வெளியில் போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கை ஸதம்பித்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா..!!
செயற்கைகோளின் சிதைவுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.